Important Links


நிதிப்பிரிவு


மாகாண அரச கொள்கைகளுக்கமைவாக அமைச்சின் கடமைகளை மேற்கொள்வதற்கு செலவு மதிப்பீடுகள் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் நிதியினை சரியாக வழிப்படுத்துவதன் பொருட்டு மாகாண நிதிக் கொள்கைகளுக்கு உட்பட்டவாறு மாகாண நிதிச் சட்டங்கள், தாபனக் கோவையின் விதிமுறைகள் மற்றும் சுற்றுநிரூபங்கள், அறிவூத்தல்களுக்குஅமைவாக சிறந்த திறமையான மற்றும் செயற்றிறனான நிதி முகாமைத்துவத்தினை நடத்திச் செல்லுதல் நிதிப் பிரிவின் பொறுப்பாகும்.

திரு.டீ.எச்.கே.லலித் எஸ்.குணசேன
திருமதி. பீ.எச்.எஸ்.பிரணாந்து
செல்வி.ஆர்.ஏ.எஸ்.எம்.புஷ்பகுமார
திருமதி.எம்.ஜீ.பீ.சந்தமாலி
திருமதி. எச்.ஏ.கே.ஒஷிகா இஷானி
திரு. டப்ளியூ.எச்.எரங்க த சில்வா
செல்வி.எச்.எல்.சீ.கே.பெரேரா
திருமதி ஆர்.எம்.ஆர்.லக்ஷாந்தி
நிதி உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர