மேல் மாகாணத்தின் கௌரவ ஆளுநர் ரோஷான் குணதிலக அவர்கள் பிட்டிபன மீன் வளர்ப்பு நிலையத்திற்கு விஷேச விஜயம்

posted in: home post | 0

13.07.2020 அன்று மேல் மாகாணத்தின் கௌரவ ஆளுநர் ரோஷான் குணதிலக அவர்கள் பிட்டிபன மீன்

வளர்ப்பு நிலையத்திற்கு விஜயம் செய்து அங்கு உள்ள மீன் வளர்ப்பு மற்றும்  மீன் கழிவூகளைப்

பயன்படுத்தி திரவ உர உற்பத்தி மற்றும் நீர் பதுமராக தாவரத்தைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல்

பற்றிய பிரதான திட்டங்கள்  குறித்து சிறப்பு கவனம் செலுத்தினார். விவசாய அமைச்சின் செயலாளர் திரு.நில்வல நயானந்த மற்றும் பிற அதிகாரிகளும் பங்குபற்றினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன