13.07.2020 அன்று மேல் மாகாணத்தின் கௌரவ ஆளுநர் ரோஷான் குணதிலக அவர்கள் பிட்டிபன மீன் வளர்ப்பு நிலையத்திற்கு விஜயம் செய்து அங்கு உள்ள மீன் வளர்ப்பு மற்றும் மீன் கழிவூகளைப் பயன்படுத்தி திரவ உர உற்பத்தி மற்றும் நீர் பதுமராக தாவரத்தைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல் பற்றிய பிரதான திட்டங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தினார். …
Continued ...