நாட்டிற்கு உரம் இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் பெரும் தொகை செலவாகும். அந்தத் தொகையை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. உண்மையில் மேல் மாகாணம் நாட்டின் பொருளாதாரத்தின் இதயம் போன்றது. நாட்டிற்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வரும் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் பெரும்பாலானவை அங்கு அமைந்துள்ளன. மேலும், கொழும்பு, …
Continued ...